08 February 2007

இனிமேல்தான் ஆரம்பம்

"யார்றா இது? "


"தெனாவட்டா தெனா"லீ"ன்னு புச்சா நியு பீலா வுட்றது?"

"தெனாலி... பேரே ரொம்ப சுமாராத்தான் இருக்கு."



"ரொம்ப பயந்தாங்கொள்ளியோ?"

"கமெண்ட் ஏதுவும் போட முடியாது போலிருக்கே.."


"இது இன்னொரு வெட்டி ப்ளாக்..அப்போவ்"
"அட போங்கய்யா யோவ்!"

"கத்திரிக்கா முத்தினா, கடத்தெருவுக்கு வந்துதாம்ல தீரணும்.."

"என்ன நாஞ் சொல்றது?"

"பாக்கலாமப்பு... இன்னும் எத்தன நாளைக்கு இந்த கண்ணாமூச்சின்னு.."

"ஆனா ஒண்ணு.. நீ ஒரு நா பொதுமாத்து வாங்குவ கண்ணூ..!"